திருமணத்திற்கு பின் ரவீந்தர், மஹாலக்ஷ்மி எடுத்த அதிர்ச்சி முடிவு.. தவறாக பேசும் ரசிகர்கள்
ரவீந்தர், மஹாலக்ஷ்மி
பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் நடிகை மஹாலக்ஷ்மி இருவரும் அண்மையில் திருமணம் செய்துகொண்டார்கள்.

இவர்களுடைய திருமணத்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிந்தாலும், சிலர் தவறாக பேசினார்கள். இதனால் பல சர்ச்சைகள் ரவீந்தர் மீது சமூக வலைத்தளத்தில் எழுந்தது.அந்த அணைத்து சர்ச்சைகளுக்கும் சரியான பதிலடியை ரவீந்தர் கொடுத்தார்.
அதிர்ச்சி முடிவு
இந்நிலையில், திருமணம் முடிந்த இரண்டு மாதங்கள் முடிவடையாத நேரத்தில் ரவீந்தர், மஹாலக்ஷ்மி இருவரும் பிக் பாஸ் சீசன் 6ல் ஜோடியாக கலந்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏறக்குறைய உறுதியான தகவல் என்று கூறப்படுகிறது.

இந்த செய்தி
ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 'இப்போது தான் அவர்களுக்கு திருமணம் அதற்க்கு பிரித்துவைக்க போகிறீர்களா' என்று தவறாக பேசி வருகிறார்கள். இந்த விஷயம் தற்போது சமூக வலைதளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறார்கள்..
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
Pandian Stores 2: அண்ணன்களால் வெளியே வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்... நெகிழ வைத்த ப்ரொமோ காட்சி Manithan
புத்தாண்டு ராசிபலன்.., காற்று ராசிகளான மிதுனம், துலாம், கும்பத்திற்கு எப்படி இருக்கும்? News Lankasri