யாரும் எதிர்ப்பார்க்காத இடத்திற்கு சென்றுள்ள புது ஜோடி ரவீந்தர்-மகாலட்சுமி- எங்கே பாருங்க
ரவீந்தர்-மகாலட்சுமி
கடந்த செப்டம்பர் 1ம் தேதி தமிழ் சினிமாவில் இரண்டு பிரபலங்களின் திருமணங்கள் நடந்தது. ஒன்று குக் வித் கோமாளி 2 பிரபலம் புகழ் தனது நீண்டநாள் காதலியை திருமணம் செய்தார்.
அடுத்து யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் லிப்ரா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரவீந்தர் மகாலட்சுமி என்ற சீரியல் நடிகையை மறுமணம் செய்தார், சொல்லப்போனால் இருவருக்குமே இது மறுமணம் தான்.
இவர்களின் திருமணம் தான் மக்களிடம் அதிகம் பேசப்பட்டது, இதனை அவர்களே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்கள்.

கோவிலுக்கு திடீர் விசிட்
திருமணம் முடிந்ததில் இருந்து மகாபலிபுரம், குலதெய்வ கோவில் என சென்றுகொண்டிருக்கும் இந்த ஜோடி ஹனிமூனிற்கு வெளிநாடு செல்வார்கள் என எதிர்ப்பார்த்தனர் ரசிகர்கள்.
இந்த நேரத்தில் தான் இருவரும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு ஜோடியாக எடுத்த புகைப்படத்தையும் ரவீந்தர் ஷேர் செய்துள்ளார்.
சீரியல் நடிகை ரச்சிதாவுடன் விவாகரத்து பெற்ற தினேஷ் இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?- புகைப்படத்துடன் இதோ
கரூரில் திரைக்கவர்ச்சிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலையா? சீமான் எதிர்ப்பு IBC Tamilnadu