கோடிக்கணக்கில் எடுக்கப்படவுள்ள ஆர்சி-15 படத்தின் பாடல் காட்சி ! இதுவரை இல்லாதளவு பிரம்மாண்டமா?
ஷங்கர்
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 மற்றும் ராம்சரணின் RC-15 உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி வந்தார்.
இதனிடையே இந்தியன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஆர்சி-15 திரைப்படத்தின் ஷூட்டிங் நிறுத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் தற்போது ஆர்சி -15 திரைப்படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் நியூசிலாந்தில் நடக்க இருப்பதாகவும், ரூ. 15 கோடி செலவில் பாடல் காட்சி ஒன்று பாடமாக்க பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
இதற்கு முன் வந்த ஷங்கர் படங்களை விட இப்படத்தின் பாடல் காட்சி மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

பிக்பாஸ் 6வது சீசனில் கண்டிப்பாக அவர் தான் ஜெயிப்பார்- மகேஷ்வரி ஓபன் டாக்