ஷங்கர்-ரன்வீர் சிங் இணையும் படம் இப்படிபட்ட கதையை கொண்டதா?- வெளிவந்த விவரம்

By Yathrika Nov 07, 2022 04:00 PM GMT
Report

ஷங்கர்-ரன்வீர் சிங்

இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர். இப்போது இவரது இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இந்தியன் 2 திரைப்படம் தயாராகி வருகிறது. 

லைகா நிறுவனம் தயாரிக்க விறுவிறுப்பாக தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது நடக்கிறது.

இப்படத்தை தொடர்ந்து ஷங்கர் தெலுங்கில் ராம் சரணை வைத்து ஒரு படம், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் ஒரு படம் என அடுத்தடுத்து கமிட்டாகி இருக்கிறார்.

ஷங்கர்-ரன்வீர் சிங் இணையும் படம் இப்படிபட்ட கதையை கொண்டதா?- வெளிவந்த விவரம் | Shankar Ranveer Singh Filn New Update

படத்தின் கதை

பான் இந்தியன் படமாக உருவாகும் ஷங்கர்-ரன்வீர் இணையும் படம் வேள்பாரி நாவலை மையமாக கொண்ட படமாம். இந்த படத்திற்கான படப்பிடிப்பு 2023 அதாவது அடுத்த வருடம் தொடங்கவுள்ளதாம்.

ஷங்கர்-ரன்வீர் சிங் இணையும் படம் இப்படிபட்ட கதையை கொண்டதா?- வெளிவந்த விவரம் | Shankar Ranveer Singh Filn New Update

28 நாட்கள் பிக்பாஸில் இருந்த ஷெரினா பெறப்போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US