RC15 படத்தில் திடீர் மாற்றம், கமலின் இந்தியன் 2 படத்திற்காக இயக்குநர் ஷங்கர் செய்யவுள்ள விஷயம்

Jeeva
in திரைப்படம்Report this article
RC15
தமிழ் சினிமாவிம் பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கர் தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம் சரணை வைத்து RC15 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் தற்போது திடீர் மாற்றம் நடந்துள்ளதாம்.
ஆம், இப்படத்தின் வேலைகள் கொஞ்சம் அதிகமாக இருப்பதால் இயக்குநர் ஷங்கர் RC15 பட கொஞ்சம் காலம் நிறுத்தி வைக்க இருக்கிறாராம்.
இந்தியன் 2
அந்த நேரத்தில் மீண்டும் ஏற்கனவே 60% படப்பிடிப்பு முடிந்துள்ள இந்தியன் 2 படத்தை எடுக்கவுள்ளாராம் ஷங்கர்.
இந்தியன் 2 படப்பிடிப்பை மொத்தமாக முடித்துவிட்டு இயக்குநர் ஷங்கர் மீண்டும் RC15 படத்தில் இணைய இருக்கிறாராம். இப்படம் அடுத்த வருடம் Summer-ல் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.
திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் Review, இணையத்தில் செம வைரலாகும் விமர்சனம்

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
