சச்சின் படத்தை தொடர்ந்து ரீ-ரிலீஸ் செய்யப்படும் சூப்பர் ஹிட் படங்கள்.. என்னென்ன தெரியுமா?

By Bhavya Apr 28, 2025 08:30 AM GMT
Report

கோலிவுட்டில், ஏற்கனவே வெளியாகி ஹிட் கொடுத்த படங்கள் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படுவது தற்போது வழக்கமாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், விஜய்யின் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படங்களில் ஒன்றான சச்சின் திரைப்படம் சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், சச்சின் படத்தை தொடர்ந்து இன்னும் 4 சூப்பர் ஹிட் திரைப்படங்களை ரீ-ரிலீஸ் செய்ய இருப்பதாக தயாரிப்பாளர் தாணு தெரிவித்திருக்கிறார். அது என்னென்ன படம் என்பது குறித்து கீழே காணலாம்.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்:

அஜித், தபு, ஐஸ்வர்யா ராய், மம்மூட்டி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வெளிவந்த இப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறதாம்.

சச்சின் படத்தை தொடர்ந்து ரீ-ரிலீஸ் செய்யப்படும் சூப்பர் ஹிட் படங்கள்.. என்னென்ன தெரியுமா? | Re Release Movie List Details

ஒரே நாளில் வெளியாகும் சூரி, சந்தானம், யோகி பாபு திரைப்படங்கள்.. ஜெயிக்கப்போவது யார்?

ஒரே நாளில் வெளியாகும் சூரி, சந்தானம், யோகி பாபு திரைப்படங்கள்.. ஜெயிக்கப்போவது யார்?

கபாலி: 

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த இந்த படம் 2026 - ம் ஆண்டு ரீ-ரிலீஸ் செய்ய உள்ளனர்.

சச்சின் படத்தை தொடர்ந்து ரீ-ரிலீஸ் செய்யப்படும் சூப்பர் ஹிட் படங்கள்.. என்னென்ன தெரியுமா? | Re Release Movie List Details

தெறி: 

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த ஹிட் படங்களில் ஒன்றான தெறி திரைப்படமும் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.

சச்சின் படத்தை தொடர்ந்து ரீ-ரிலீஸ் செய்யப்படும் சூப்பர் ஹிட் படங்கள்.. என்னென்ன தெரியுமா? | Re Release Movie List Details

காக்க காக்க: 

சூர்யா-ஜோதிகா நடித்து வெளியான காக்க காக்க திரைப்படத்தையும் ரீ-ரிலீஸ் செய்ய இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் பேச உள்ளதாக தாணு தெரிவித்துள்ளார்.          

சச்சின் படத்தை தொடர்ந்து ரீ-ரிலீஸ் செய்யப்படும் சூப்பர் ஹிட் படங்கள்.. என்னென்ன தெரியுமா? | Re Release Movie List Details

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US