லியோ படத்தின் வெற்றி விழாவுக்கு அனிருத் பங்கேற்காததற்கு இதுதான் காரணமா..லேட்டஸ்ட் தகவல்

By Dhiviyarajan Nov 02, 2023 09:40 AM GMT
Report

லியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

தற்போது வரை இப்படம் ரூபாய் 541 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

லியோ படத்தின் வெற்றி விழாவுக்கு அனிருத் பங்கேற்காததற்கு இதுதான் காரணமா..லேட்டஸ்ட் தகவல் | Reason Anirudh Not Participated Leo Success Meet

ரஜினி நடித்துள்ள லால் சலாம் படத்தின் ஆடியோ வெளியீடு எப்போது தெரியுமா?

ரஜினி நடித்துள்ள லால் சலாம் படத்தின் ஆடியோ வெளியீடு எப்போது தெரியுமா?

வெற்றி விழா

நேற்று இப்படத்தின் வெற்றிவிழா பிரமாண்டமாக நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் இப்படத்தில் நடித்துள்ள பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

லியோ படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒருவரான அனிருத் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. அதற்கு காரணம் அனிருத் கைவசம் பல படங்கள் வைத்து இருக்கிறாராம்.

அதனால் அந்த பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்பதற்காக இந்த விழாவில் அவரால் பங்கேற்ற முடியவில்லை என்று தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.   

லியோ படத்தின் வெற்றி விழாவுக்கு அனிருத் பங்கேற்காததற்கு இதுதான் காரணமா..லேட்டஸ்ட் தகவல் | Reason Anirudh Not Participated Leo Success Meet

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US