நடிகர் மொட்டை ராஜேந்திரனுக்கு தலையில் முடியே இல்லாமல் போனது எதனால் தெரியுமா?
மொட்டை ராஜேந்திரன்
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு கலைஞர்களை ரசிகர்கள் ஒரு அடையாளம் வைத்து அங்கீகரிப்பார்கள். அப்படி மொட்டை மூலம் மக்களிடம் பிரபலம் ஆனவர் தான் மொட்டை ராஜேந்திரன்.
இவர் பாலா அவர்கள் இயக்கிய நான் கடவுள் என்ற திரைப்படத்தில் மூலம் நடிகராக அறிமுகமாகி பாஸ் என்கிற பாஸ்கரன், டார்லிங், தில்லுக்கு துட்டு என தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் வில்லனாகவும், காமெடியனாகவும் நடித்து அசத்தியுள்ளார்.

மொட்டை விவரம்
ஆரம்பத்தில் இருந்து இவருக்கு தலைமுடி இருந்ததாம். ரெட் இந்தியன் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்துகொண்டிருந்த போது கதாநாயகனிடம் அடி வாங்கி இவர் ஒரு குளத்தில் விழுவது போல் காட்சி எடுத்தார்களாம்.
அந்த குளத்தில் ரசாயன நீர் தேங்கியிருக்க அதில் விழுந்ததால் அவருக்கு முடிகள் கொட்ட துவங்கியிருக்கிறது. நிறைய முடி கொட்டவே மொட்டை அடித்துக்கொண்டு திரைப்படங்களில் நடிக்க துவங்கியிருக்கிறார்.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகனா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே?- லேட்டஸ்ட் வீடியோ
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
சனி–சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan