குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டேனா?- கண்ணீருடன் ஓட்டேரி சிவா பேட்டி
குக் வித் கோமாளி 4
விஜய் தொலைக்காட்சியின் ஹிட் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. பிக்பாஸ் 6வது சீசன் முடிந்த கையோடு குக் வித் கோமாளி 4வது சீசன் தொடங்கியது.
இப்போது தான் முதல் போட்டியான ரவுண்டு முடிந்துள்ளது, ஆரம்பத்திலேயே ஒரு நிகழ்ச்சியோடு வெளியேற்றப்பட்டவர் ஓட்டேரி சிவா.
இவர் நிகழ்ச்சி தகாத முறையில் நடந்துகொண்டதால் வெளியேற்றப்பட்டார் என கூறப்பட்டது.
பேட்டி கொடுத்த சிவா
நான் குடிக்க மாட்டேன், சாப்பாடு எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிடுவேன், நான் பிரபலமாகி அதிகமாக சம்பாதிக்கிறேன் என்ற பொறாமையில் தான் இப்படி கூறுகின்றனர்.
நான் மது அருந்துவதாக அவர்கள் கூறுவது பொய் என்று கூறினார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து என்னை நீக்கவில்லை, விரைவில் அழைக்கிறோம் என்று நிகழ்ச்சி குழுவினர் கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார் சிவா.
நடிகர் சந்தானமா இது, திருமணத்தின் போது எப்படி உள்ளார் பாருங்க- வெளிவந்த போட்டோ

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri
