ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகியது இதனால் தானா?- அர்ச்சனாவே பேட்டியில் கூறிய தகவல்

By Yathrika Sep 14, 2022 03:50 AM GMT
Report

சீரியல் நடிகை அர்ச்சனா

தொகுப்பாளினியாக இருந்து பின் சீரியல் நடிகையாக களமிறங்கியவர் அர்ச்சனா. தொகுப்பாளினியாக இருந்ததை விட நடிகையான பிறகு தான் மக்களுக்கு நன்கு பரீட்சயப்பட்ட பிரபலம் ஆனார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 தொடரில் படு மோசமான வில்லியாக நடித்து வந்தார். அதனாலேயே ரசிகர்கள் பலரும் அவரை திட்டி வந்தார்கள். ஆனால் அவரோ சீரியலை வெறும் சீரியலாக பாருங்கள் என்று கூறி வந்தார்.

சமீபத்தில் ராஜா ராணி 2 தொடரில் இருந்து விலகியிருந்தார், காரணம் என்ன என்பது இதுவரை வெளியாகவில்லை.

ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகியது இதனால் தானா?- அர்ச்சனாவே பேட்டியில் கூறிய தகவல் | Reason Behind Raja Rani 2 Serial Quit

விலகிய காரணம்

இந்த நிலையில் அவர் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் பேசும்போது, ராஜா ராணி 2 தொடரில் 3 ஆண்டுகளுக்கு மேல் நடித்துவிட்டேன், எனது வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடிவு செய்து இதில் இருந்து விலகினேன்.

நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது உண்மையா, இல்லையா என்பது வரும் நாட்களில் தெரியும், பொறுத்திருந்து பாருங்கள் என கூறியுள்ளார்.

ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகியது இதனால் தானா?- அர்ச்சனாவே பேட்டியில் கூறிய தகவல் | Reason Behind Raja Rani 2 Serial Quit

ஹைதராபாத்தில் இருக்கும் குக் வித் கோமாளி புகழ் கனியின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- வீடியோவுடன் இதோ 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US