நயன்தாரா திருமண இடத்தை மாற்ற உண்மையான காரணம் இதுவா? பரவும் புது தகவல்
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் முதலில் திருப்பதியில் நடப்பதாக தான் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு மகாபலிபுரத்திற்க்கு மாற்றப்பட்டு விட்டது. அங்கு இருக்கும் ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் தான் திருமணம் நடைபெற இருக்கிறது.
திருமணத்திற்கு கிட்டத்தட்ட 200 பேர் வருவார்கள், அதுவும் பலரும் விஐபி என்பதால் பாதுகாப்பு கொடுப்பது கஷ்டம் என்பதால் தான் திருப்பதியில் திருப்பதியில் திருமணம் நடத்த அனுமதி கிடைக்கவில்லை என சொல்லப்பட்டது.

இந்நிலையில் தற்போது வேறு ஒரு காரணம் தான் திருமண இடத்தை மாற்ற காரணம் என தகவல் பரவி வருகிறது.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரது திருமண நிகழ்வின் வீடியோ உரிமையை ஒரு பிரபல ஓடிடிக்கு ஒரு பெரிய தொகைக்கு விற்கப்பட்டு இருப்பதாகவும், அதனால் தான் திருமணம் மகாபலிபுரத்திக்கு மாற்றப்பட்டு இருக்கலாம் என தற்போது கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

அட்லீ இயக்கும் சூப்பர் ஸ்டார் படத்தை நிராகரித்த நடிகை சமந்தா ! என்ன காரணம் தெரியுமா?
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri