ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் நடிக்க நடிகர் ரெடின் கிங்ஸ்லி வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா
ஜெயிலர்
அனைவருடைய பெரும் எதிர்பார்ப்பில் ரஜினிகாந்த் நடித்து கடந்த வாரம் திரைக்கு வந்த படம் ஜெயிலர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இப்படம் வசூலில் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களை பின்னுக்கு தள்ளி வருகிறது.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, மிர்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இதில் நடிகர் ரெடின் கிங்ஸ்லி நெல்சன் திலீப்குமார் படம் என்றாலே கண்டிப்பாக இருப்பார்.
ரெடின் கிங்ஸ்லி சம்பளம்
இந்நிலையில், ஜெயிலர் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ரெடின் கிங்ஸ்லி வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தில் ரஜினியுடன் நடிக்க ரூ. 25 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.
ஷங்கருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விக்ரம், லோகேஷ், வெற்றிமாறன்.. புகைப்படத்துடன் இதோ
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri