திருமணமான MLAவுடன் கல்யாணமா, ஓபனாக கூறிய சீரியல் நடிகை ரேகா நாயர்- ஆமாம், ஆனால்?
ரேகா நாயர்
தமிழ் சின்னத்திரையில் பல நடிகைகள் இருக்கும் இடம் தெரியாமல் இருப்பார்கள்.
ஆனால் ஒரு சிலர் சமூகத்தில் நடக்கும் விஷயங்கள் குறித்து பரபரப்பாக பேசி எப்போதும் செய்திகளில் வலம் வருவார்கள். அப்படி நிறைய விஷயங்கள் பற்றி பேசி இணையத்தில் வைரலான நடிகை தான் ரேகா நாயர்.
சீரியல்கள் சில நடித்தாலும் பார்த்திபனின் இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.
படத்தை தாண்டி பிரபல பத்திரிக்கையாளர் ஒருவரை கடற்கரையில் சண்டை போட்ட வீடியோ மிகவும் வைரலானது.
திருமணம்
இந்த நிலையில் தான் நடிகை ரேகா நாயருக்கு திருமணம் ஆன MLAவுடன் கல்யாணம் நடந்ததாக இணையத்தில் ஒரு தகவல் வலம் வந்தது.
இதுகுறித்து நடிகை ரேகா நாயர் கூறுகையில், ஆமாம், MLA அப்பா எனக்கு பழக்கமானவர், ஒன்றாக மாரத்தான் எல்லாம் ஓடுவோம். ஒரே ஏரியாவில் இருப்பதால் அவருடைய குடும்பத்தினர் அனைவருமே தனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள்.
அதோடு தனக்கு பல MLAக்கள் அமைச்சர்களை தெரியும் என்றும் வதந்திகளில் வெளியாகும் MLAவுடன் திருமணமா என்ற கேள்விக்கான பதிலை அவரிடமே போய் கேளுங்கள் என பதிலடி கொடுத்துள்ளார்.

அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு News Lankasri

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri

இந்தியாவில் இன்றும் பிரிட்டிஷுக்கு கீழே இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., எது தெரியுமா? News Lankasri
