Citadel தொடரில் நடிக்க சமந்தாவுக்கு இத்தனை கோடி சம்பளமா?
சமந்தா
Citadel வெப் சீரிஸில் நடிகை சமந்தா மற்றும் ஹிந்தி நடிகர் வருண் தவான் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
ஹாலிவுட்டில் பிரபலமான சிட்டாடல் வெப் சீரிஸில் இந்திய பதிப்பில் பிரியங்கா சோப்ராவின் அம்மாவாக சமந்தா நடிப்பதாக கூறப்படுகிறது.
The Family Man வெப் சீரிஸுக்கு பிறகு மீண்டும் ராஜ் மற்றும் DK உடன் சமந்தா பணியாற்றி வருகிறார்.
சம்பளம்
சிட்டாடல் தொடரில் நடிப்பதற்காக சம்பளமாக சமந்தா 10 கோடி ரூபாய் வாங்கி இருக்கிறார். இது அவர் படங்களுக்கு வாங்கும் சம்பளத்தை விட மிக அதிகம்.
படத்தில் நடிக்க 4 முதல் 5 கோடி மட்டுமே சமந்தா வாங்கி வருகிறார். வெப் சீரிஸில் அவரது சம்பளத்தை கேட்டு ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.
அடுத்து பாலிவுட் இயக்குனரின் படத்தில் சூர்யா! அப்போ வாடிவாசல் நிலைமை?

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
