காந்தாரா படத்திற்காக ரிஷப் ஷெட்டிக்கு தாதாசாகெப் பால்கே விருது.. குவியும் வாழ்த்துகள்
காந்தாரா
கடந்த ஆண்டு வெளிவந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் எதிர்பார்க்காத மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் காந்தாரா.
தென்னிந்திய அளவில் மட்டுமின்றி இந்தியளவில் இப்படத்திற்கு பல பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல் ஹாசன் இருவரும் ரிஷப் ஷெட்டியை பாராட்டினார்கள்.
தாதா சாகேப் பால்கே
இந்நிலையில், நேற்று மும்பையில் நடைபெற்ற விருது வழக்கும் விழாவில் காந்தாரா படத்திற்காக 'சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகர்' என்ற பிரிவில் நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு 2023ஆம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது வழங்கப்பட்டது.
இதனை மகிழ்ச்சியுடன் ரிஷப் ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தாதா சாகேப் பால்கே விருது வென்ற ரிஷப் ஷெட்டிக்கு திரையுலக நட்சத்திரங்கள் மட்டுமின்றி ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ಈ ಪ್ರೀತಿ, ಪುರಸ್ಕಾರಕ್ಕೆ ನಾನು ಸದಾ ಚಿರಋಣಿ. ದಾದಾಸಾಹೇಬ್ ಫಾಲ್ಕೆ ಪ್ರಶಸ್ತಿ ಸಿಕ್ಕಿರುವುದು ನನಗೆ ಇನ್ನಷ್ಟು ಸಿನೆಮಾ ಮಾಡುವ,ನನ್ನ ಜವಾಬ್ದಾರಿಯನ್ನು ಹೆಚ್ಚಿಸಿದೆ. pic.twitter.com/dUOmpKdxnK
— Rishab Shetty (@shetty_rishab) February 20, 2023
வாஷ் அவுட்டான பகாசூரன்.. படுமோசமான பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
