இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா.. இதோ உள்ளே பாருங்க

By Dhiviyarajan Oct 18, 2023 09:00 AM GMT
Report

சிறுவயது புகைப்படம்

நமது சினிஉலகம் பக்கத்தில் பல முன்னணி பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறோம்.

தற்போது பிரபல நடிகையின் சிறுவயது புகைப்படம் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா.. இதோ உள்ளே பாருங்க | Ritika Singh Childhood Photo

ரசிகர்கள் கொண்டாடும் சென்னையின் முக்கிய திரையரங்கில் லியோ திரையிடப்படாது- ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் நியூஸ்

ரசிகர்கள் கொண்டாடும் சென்னையின் முக்கிய திரையரங்கில் லியோ திரையிடப்படாது- ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் நியூஸ்

யார் தெரியுமா? 

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் வேறு யாரும் இல்லை, நடிகை ரித்திகா சிங் தான். இவர் கடந்த 2016 -ம் ஆண்டு வெளியான இறுதிசுற்று என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

முதல் படமே இவருக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. சமீபத்தில் ரித்திகா சிங் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த கொலை படத்தில் ரித்திகா சிங் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா.. இதோ உள்ளே பாருங்க | Ritika Singh Childhood Photo

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US