முக்கிய படத்தில் சமந்தா இடத்தை கைப்பற்றிய பிரபல நடிகை
சமந்தா
நடிகை சமந்தா தற்போது மயோசிட்டிஸ் என்ற ஒரு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சைகள் எடுத்து வருகிறார்.
அவர் கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்கும்போதே யசோதா படத்திற்கு டப்பிங் பேசி கொண்டிருக்கும் புகைப்படங்கள் முன்பு வைரலாகி இருந்தது.
இந்நிலையில் சமந்தா யசோதா படத்திற்கு பிறகு புதிதாக எந்த படத்திலும் நடிக்காமல் தான் இருக்கிறார். அடுத்து அவர் துல்கர் சல்மானின் கிங் ஆப் கோத்தா என்ற படத்தில் கவர்ச்சியான பாடல் ஒன்றிற்கு ஆட இருந்தார். ஊ சொல்றியா பாடல் போல அதுவும் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது.

சமந்தா இடத்தில் ரித்திகா சிங்
ஆனால் தற்போது அவருக்கு பதிலாக ரித்திகா சிங் தான் அந்த பாடலுக்கு க்ளாமராக டான்ஸ் ஆடி இருக்கிறார் என்பது உறுதியாகி இருக்கிறது. அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் ஸ்டில் ஒன்றும் தற்போது வெளியாகி இருக்கிறது.
Hot & happening beauty #RitikaSingh doing a special song in #DulquerSalmaan's most anticipated film #KingOfKotha & the song shoots going on at Ramanathapuram !!@dulQuer @ritika_offl #AbhilashJoshiy @shaanrahman #KOK#Rithikasingh #DulquerSalman pic.twitter.com/uy8lm2zgZL
— ?? ???? ????????? ?????? ™ (@DIPK_OFFICIAL) November 11, 2022
எல்லோர் முன்பும் அசிங்கப்பட்ட மைனா! கடும் கோபத்தில் தூக்கி வீசிய போட்டியாளர்