ஹீரோயினை அதெல்லாம் நக்க சொல்லுறாங்க.. அனிமல் படத்தை திட்டி தீர்த்த ஆர்ஜே பாலாஜி
அனிமல்
ரன்பிர் கபூர் நடிப்பில் கடந்த 2023 -ம் ஆண்டு வெளியான அனிமல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
நல்ல வரவேற்பு கிடைத்தாலும் படத்தில் அதிக அளவில் வன்முறை காட்சிகள் இடம் பெற்றதால் சர்ச்சைகள் எழுந்தது.
ஓபன் டாக்
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஆர்ஜே பாலாஜி அனிமல் படம் குறித்து பேசி இருக்கிறார்.
அதில் அவர், நான் அனிமல் படத்தை பார்க்கவில்லை. அந்த படத்தில் பெண்களை அடித்து, துன்புறுத்துவது, ஷூவை எல்லாம் நக்க சொல்வது போன்ற காட்சிகள் இருந்ததாக கேள்விபட்டேன்.
இந்த மாதிரியான காட்சிகளை ரசிகர்கள் கை தட்டி ரசிக்கிறார்கள் என்ற எண்ணத்தில் நானும் என்னுடைய படத்தில் அப்படியான காட்சியை வைத்து விட்டால் நல்லாவா இருக்கும் என்று ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார்.
You May Like This Video

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri
