ஆர்.ஜே. பாலாஜியின் மனைவி மற்றும் இரு மகன்கள்.. அழகிய புகைப்படம்..
ஆர்.ஜே. பாலாஜி
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மூலம் மக்கள் மனதை கவர்ந்தவர் ஆர்.ஜே. பாலாஜி. முதலில் நகைச்சுவை நடிகராக தனது பயணத்தை துவங்கிய இவர் அதன்பின் ஹீரோவாக களமிறங்கினார்.
எல்.கே.ஜி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர் அதன்பின் மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் மற்றும் ரன் பேபி ரன் ஆகிய படங்களில் நடித்தார்.
திரையுலக நட்சத்திரங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.
ஆர்.ஜே. பாலாஜி குடும்பம்
அந்த வகையில் தற்போது நடிகர் ஆர்.ஜே. பாலாஜி தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து புத்தாண்டு வலது தெரிவித்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், ஆர்.ஜே. பாலாஜி மகன்களா இது! நன்றாக வளர்ந்து விட்டார்களே என கூறி வருகிறார்கள். மேலும் ஆர்.ஜே. பாலாஜிக்கு தங்களுடைய புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துள் வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..