இரண்டு திருமணம் செய்துகொண்ட ஆர்.ஜே பாலாஜி.. முதல் மனைவி யார் தெரியுமா?

By Dhiviyarajan Jan 25, 2024 02:08 PM GMT
Report

ஆர்.ஜே பாலாஜி

ஆரம்பத்தில் சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து தற்போது ஹீரோவாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்திருப்பவர் தான் ஆர்.ஜே பாலாஜி.

தற்போது இவர் நடிப்பில் உருவான சிங்கப்பூர் சலூன் திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனமே கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இரண்டு திருமணம் செய்துகொண்ட ஆர்.ஜே பாலாஜி.. முதல் மனைவி யார் தெரியுமா? | Rj Balaji First Wife

முதல் மனைவி

சிங்கப்பூர் சலூன் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஆர்.ஜே. பாலாஜி பல யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்து வருகின்றார்.

இந்நிலையில் இவர் பேட்டி ஒன்றில், தனது இரண்டு திருமணம் குறித்து பேசியிருக்கிறார். அதில், "நான் 21 வயது இருக்கும் போதே ஓடிப்போய் கல்யாணம் செய்துகொண்டேன். அந்த சமயத்தில் ஆர்ஜே-வாக வேலை செய்யவில்லை, என்னிடம் கால் லெட்டர் மட்டும் இருந்தது. எனக்கு முதல் மனைவி இரண்டாம் மனைவி எல்லாம் ஒரே மனைவி தான்".

"ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டதால் வீட்டிலேயே நல்ல நாள் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள்" என்று ஆர்.ஜே பாலாஜி கூறியுள்ளார்.  

இரண்டு திருமணம் செய்துகொண்ட ஆர்.ஜே பாலாஜி.. முதல் மனைவி யார் தெரியுமா? | Rj Balaji First Wife

You May Like This Video


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US