சிங்கப்பூர் சலூன் படத்தில் நடிக்க ஆர் ஜே பாலாஜி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?.. இத்தனை கோடியா
சிங்கப்பூர் சலூன்
ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் தான் கோகுல்.
இவர் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள சிங்கப்பூர் சலூன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
இப்படத்தில் முக்கிய ரோலில் மீனாட்சி சவுத்ரி, அன் ஷீத்தல், சத்யராஜ் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்திருக்கிறார்.

சம்பளம்
தற்போது சிங்கப்பூர் சலூன் படத்தை பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவ்வான விமர்சனங்களே கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்திற்காக ஆர் ஜே பாலாஜி வாங்கிய சம்பளம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் அவர், ரூபாய் 8 கோடி சம்பளமாக வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

You May Like This Video
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri