சிங்கப்பூர் சலூன் திரைப்படம் எப்படி இருக்கு.. படம் பார்த்தவர்கள் கூறிய விமர்சனம்
சிங்கப்பூர் சலூன்
எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் மற்றும் ரன் பேபி ரன் படங்களை தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள படம் தான் சிங்கப்பூர் சலூன். இப்படத்தை கோகுல் இயக்கியுள்ளார்.
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரௌத்திரம், காஷ்மோரா போன்ற படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ளார்.
இன்று உலகளவில் வெளிவந்துள்ள இப்படத்தின் பிரீமியர் ஷோ நேற்று நடந்துள்ளது. இதில் படம் பார்த்த திரையுலகை சேர்ந்த ட்ராக்கர்ஸ் மற்றும் பத்திரிகையாளர்கள் கூறியுள்ளனர் விமர்சனம் குறித்து பார்க்கலாம் வாங்க.
விமர்சனம்
"ஆர்.ஜே. பாலாஜியின் நடிப்பு சூப்பர். காமெடியில் கலக்கியிருக்கிறார் சத்யராஜ். ஒரு பாரில் சத்யராஜ் பண்ணும் அமர்களம் செம. அந்த காட்சிக்காகவே பல முறை படம் பார்க்கலாம்".
"முதல் பாதி நகைச்சுவைக்கு பஞ்சமே இல்லை. இரண்டாம் பாதி முழுக்க எமோஷனல். முதல் பாதியில் போரின் சீன் எதுவுமே இல்லை. குடும்ப ரசிகர்களுக்கு படம் மிகவும் பிடிக்கும்".
மேலும் விமர்சனம் தெரிவித்த அனைவரும் இப்படத்தின் இடைவேளை காட்சியில் வரும் நகைச்சுவை வேற லெவல் என குறிப்பிட்டுள்ளனர். படத்தின் மிகவும் பிளஸ் பாயிண்டாக இதுவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
#SingaporeSaloon - Very Good & Fun Max 1st Half, Emotional 2nd Half. Bar Scene Vera Level Fun... Sathyaraj Pinni Pedal In Pre Interval Portion?. No Boring Scene In 1st Half, Gokul?. Robo Shankar One-line Worked Very Well. RJ Balaji's Performance Gud. Predictable & There Are…
— Trendswood (@Trendswoodcom) January 25, 2024
#SingaporeSaloon#சிங்கப்பூர்சலூன்
— meenakshisundaram (@meenakshinews) January 25, 2024
3/5.5
காமெடியில் கலக்கியிருக்கிறார் சத்யராஜ்.
ஒரு பாரில் நாலு பீர் அடித்து விட்டு சத்யராஜ் பண்ணுற அமர்களம் செம. அந்த காட்சிக்காகவே பல முறை படம் பார்க்கலாம்#சத்யராஜ் #Sathyaraj
@RJ_Balaji's #SingaporeSaloon
Dir by @DirectorGokul, Prod by… pic.twitter.com/itTumSP6OG
#SingaporeSaloon#சிங்கப்பூர்சலூன்
— meenakshisundaram (@meenakshinews) January 25, 2024
3/5.5
ஒரு முடி திருத்தும் கலைஞன் பின்னணியில் காமெடி கலந்த அழுத்தமான கதை. அந்த கிளி சீன் டச்சிங். நெல்லை பின்னணியில் பிளாஷ்பேக் சீன் பீலீங். உலகில் அனைத்து முடி திருத்தும் கலைஞர்களுக்கும் இ ந்த படம் சமர்பணம் என்று கடைசியில் கார்டு போடுகிறார்கள்.… pic.twitter.com/GJogmROuAe
#SingaporeSaloon interval - Fun max ! Sathyaraj sir - every action of him will turn in to meme material !
— Prashanth Rangaswamy (@itisprashanth) January 24, 2024
You May Like This Video