முன்னணி ஹீரோக்களை கலாய்த்த ஆர்ஜே பாலாஜி! இப்படி சொல்லிட்டாரே

RJ Balaji
By Parthiban.A Mar 19, 2022 08:40 AM GMT
Report

ரஜினி, அஜித், விஜய் என முன்னணி ஹீரோக்கள் எல்லோரும் மாஸ் படங்களில் தான் நடித்து வருகின்றனர். அவர்களை பற்றி ஆர்ஜே பாலாஜி விமர்சித்து இருக்கிறார்.

RJ பாலாஜி வீட்ல விசேஷம்

நடிகர் ஆர்ஜே பாலாஜி அடுத்து வீட்ல விசேஷங்க என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படத்தில் சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி என பலர் நடித்து இருக்கின்றனர்.

ஆயுஷ்மான் குரானா நடித்த Badhaai Ho என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த படம். போனி கபூர் தயாரிப்பில் வரவில் இந்த படம் ஜூன் 17ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னணி ஹீரோக்களை கலாய்த்த ஆர்ஜே பாலாஜி! இப்படி சொல்லிட்டாரே | Rj Balaji Slams Top Heroes

முன்னணி நடிகர்களை ட்ரோல் செய்த RJ பாலாஜி

பெரிய பையன் இருக்க, அம்மா கர்ப்பமாக இருக்கிறார்.. இப்படிப்பட்ட கதை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என நெட்டிசன் ஒருவர் ட்விட் செய்து இருந்தார்.

அதற்கு பதில் சொல்ன ஆர்ஜே பாலாஜி கூறியதாவது.. "ஆமா !!! Familyல ஒருத்தங்க preganant ஆனா மாறி படம் எடுத்தா controversial story, But hero rowdy, don, கொலைகாரன், திருடன், smugglerஆ நடிச்சா family subject படம் !!!" என குறிப்பிட்டு இருக்கிறார்.

கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் இப்படிப்பட்ட ரோல்களில் தான் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வலிமை ஓடிடி ரிலீஸ் பற்றி வெளியான சூப்பர் தகவல்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US