அசிங்கமாகிரும்.. அதனால் தான் பேசவில்லை.. கமல் முன் கூறிய ராபர்ட் மாஸ்டர்
பிக் பாஸ் ப்ரோமோ
பிக் பாஸ் இன்றைய நாளின் இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
இதில் தனக்கென்று சொந்தமாக யோசனை இல்லாமல் செய்லபடும் போட்டியாளர் யார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் கமல் கேட்கிறார்.
ராபர்ட் மாஸ்டர் விளக்கம்
இதற்க்கு பதிலளித்த அஸீம், ராபர்ட் மாஸ்டரை கூறியுள்ளார். அதற்க்கு காரணமாக அமுதவாணன் தான் ராபர்ட் மாஸ்டரை செயல்படுத்துகிறார் என்று கூறியுள்ளார்.
இதை கேட்வுடம் பேசிய ராபர்ட் மாஸ்டர், நான் எல்லோரிடமும் தான் பேசுகிறேன், அஸீம் இடம் மட்டும் பெரிதாக பேச்சு வார்த்தை வைத்து கொள்வதில்லை.
ஏனென்றால் அஸீம் எனும் துப்பாக்கி எப்போது என் பக்கம் திரும்பிவிடுமோ என்று பயமாக இருந்தது. அசிங்கமாகிவிடுமோ என்று எண்ணி தான் அவரிடம் பேசவில்லை என்று ராபர்ட் மாஸ்டர் விளக்கம் கொடுத்துள்ளார்.
#Day21 #Promo2 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/jjmD26bIot
— Vijay Television (@vijaytelevision) October 30, 2022