அதற்கு அவள் பெயரை தான் வைக்கப்போகிறேன்- எந்த பிக்பாஸ் பிரபலத்தை ராபர்ட் கூறுகிறார் தெரியுமா?
ராபர்ட் மாஸ்டர்
தமிழ் சினிமாவில் நடனத்தால் பிரபலமான பாடல்கள் நிறைய உள்ளது. அப்படி விஜய், சிம்புவை வைத்து எல்லாம் நிறைய ஹிட் பாடல்களை கொடுத்தவர் தான் ராபர்ட் மாஸ்டர்.
இவர் பிக்பாஸ் 6வது சீசனிற்குள் நுழைந்ததும் பிரபலங்களை குறித்து நமக்கு தெரியாத விஷயங்கள் கூறுவார், நன்றாக விளையாடுவார் என்றெல்லாம் மக்கள் எதிர்ப்பார்த்தார்கள்.
ஆனால் அதற்கு மாறாக ராபர்ட் மாஸ்டரின் கவனம் ரச்சிதா மீது செல்ல விளையாட்டை மிஸ் செய்து வந்தார், எனவே மக்கள் அவரை வெளியேற்றிவிட்டார்கள்.
ரச்சிதா மற்றும் குயின்ஸி
பிக்பாஸை விட்டு வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் பேட்டிகள் கொடுத்து வருகிறார். அதில் ஒரு பேட்டியில் பேசும்போது, நான் எனது தயாரிப்பு நிறுவனத்திற்கு குயின்ஸி பெயரை தான் வைக்கப்போகிறேன், அவளை நிஜமாகவே நான் எனது பெண்ணாக தான் நினைக்கிறேன்.
எனது காதலி மூக்குத்தி போட்டிருப்பார்கள், ரச்சிதாவும் போட்டிருந்தார். அதனால் எனக்கு பிடிக்க அவரை பார்த்துக் கொண்டிருந்தேன் என பேசியுள்ளார்.
ஆல்யா மானசா நடிக்கும் இனியா சீரியல் நாயகன் யார் தெரியுமா?- நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்க வரும் பிரபலம்

வீட்டில் இறந்து கிடந்த வாணி ஜெயராம்! மரணத்திற்கு உண்மை காரணம்? பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது News Lankasri

கழட்டி விட்ட அஜித்... - சோகத்தில் டுவிட்டரில் கவர் பிக்சரை மாற்றிய விக்கி...! - வைரலாகும் புகைப்படம்..! IBC Tamilnadu

53 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த 16 வயது சிறுவன் - அதிர்ச்சி சம்பவம்...! IBC Tamilnadu
