ஐ லவ் யூ சொன்ன ராபர்ட் மாஸ்டர்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
தமிழ் சினிமாவில் பிரபல நடன ஆசிரியர்களில் ஒருவராக இருப்பவர் தான் ராபர்ட் மாஸ்டர். இவர் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 6-ல் கலந்துகொண்டார்.
பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் நன்றாக விளையாடிய இவர் நாட்கள் செல்ல செல்ல கேம்மில் கவனம் செலுத்தாமல் இருந்தார். இதனால் 56 நாட்களில் வெளியேறினார்.

சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ராபர்ட் மாஸ்டர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் பதிவிட்டுள்ளார். அதில் அவர் ஐ லவ் யூ என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு ரசிகர்கள் ராபர்ட் மாஸ்டர் ஐ லவ் யூ யாருக்கு கூறினார் என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
"மனோபாலா இருக்கும் இடத்திற்கே கமல் வரமாட்டார்".. உண்மையை உடைத்த நடிகை சுஹாசினி