ரோபோ ஷங்கர் மனைவியின் உதட்டில் முத்தம் கொடுத்த மருமகன்.. சர்ச்சைக்கு விளக்கம் அளித்த இந்திரஜா கணவர்!!
ரோபோ ஷங்கர்
ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா சங்கர் விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் விருமன் படத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் தனது தாய் மாமா கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுடையபெரிய ரிசப்ஷன் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.
இந்திரஜா - கார்த்திக் திருமணத்தில் மிகவும் விமர்சனந்திக்கு ஆளான விஷயம் என்னவென்றால் மணமகன் கார்த்திக் மாமியாரின் உதட்டில் முத்தம் கொடுத்தது பெரும் சர்ச்சையானாது. அது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
விளக்கம்!!
இந்நிலையில் முதல் முறையாக கார்த்திக் இந்த சர்ச்சை பற்றி பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, நான் என்னுடைய அக்கா வுக்கு கன்னத்தில் முத்தம் கொடுக்கபோனேன்.ஆனால் அவர் திரும்பியதால் உதட்டில் பட்டுவிட்டது. அதை போட்டோ எடுத்துவிட்டனர். இது எதிர்பாராமல் நடந்த ஒரு விஷயம் என்று கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
