இலங்கைக்கு சென்றுள்ள ரோபோ ஷங்கர் மற்றும் அவரது மனைவி?- எங்கே பாருங்க

By Yathrika Feb 15, 2023 09:00 AM GMT
Report

ரோபோ ஷங்கர்

தமிழ் சினிமாவில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் மக்களால் கொண்டாடப்படும் பிரபலமாக மாறியவர் ரோபோ ஷங்கர்.

விஜய் தொலைக்காட்சியில் காமெடியனாக வலம் வந்த இவர் இப்போது அதே தொலைக்காட்சியில் இப்போது பல நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்து வருகிறார்.

அதேபோல் சினிமாவிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து அதிக படங்கள் நடித்து வருகிறார்.

இலங்கைக்கு சென்றுள்ள ரோபோ ஷங்கர் மற்றும் அவரது மனைவி?- எங்கே பாருங்க | Robo Shankar Visits Srilanka With His Wife

இலங்கையில் பிரபலம்

தற்போது ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்கா தனது இன்ஸ்டா பக்கத்தில் இலங்கைக்கு சென்றுள்ள புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

அவரது கணவருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் மகளா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே?- லேட்டஸ்ட் வீடியோ 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US