உடல் எடையை குறைத்து ஆளே மாறிப்போன நடிகர் ரோபோ சங்கர்.. இதோ நீங்களே பாருங்க
ரோபோ சங்கர்
விஜய் தொலைக்காட்சியில் இருந்து பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் ரோபோ சங்கர்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்த இவர் வரிசையாக அஜித், விஜய், தனுஷ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
ரோபோ சங்கர் மட்டுமின்றி அவருடைய மகளும் விஜய்யுடன் இணைந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளே மாறிப்போன ரோபோ சங்கர்
இந்நிலையில், நடிகர் ரோபோ சங்கர் தனது உடல் எடையை குறைத்து ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிபோயுள்ளார்.
ஆம், அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கும் ரசிகர்கள் பலரும், நம்ம ரோபோ சங்கரா இது என கேட்டு வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள்..
வாரிசு படத்திற்காக யோகி பாபு வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா