விஜய் டிவி சீரியலில் நடிக்க களமிறங்கியுள்ள ரோபோ ஷங்கர் மனைவி.. எந்த தொடர் பாருங்க
ரோபோ ஷங்கர்
தமிழ் சின்னத்திரையில் தனது திறமைகளை வெளிக்காட்டி மக்களிடம் பிரபலமனவர் நடிகர் ரோபோ ஷங்கர்.
தொலைக்காட்சியில் நீண்ட காலம் பயணித்தவர் சினிமா பக்கம் வந்து அங்கும் கலக்க தொடங்கினார். தொடர்ந்து நிறைய படங்களில் நல்ல நல்ல காமெடி காட்சிகள் நடித்து அசத்தி வந்தார்.
இடையில் அவருக்கு உடல்நிலையில் பிரச்சனை ஏற்பட வீட்டிலேயே முடங்கினார், உடல் எடையும் அப்படியே குறைந்துவிட்டது. தற்போது மீண்டும் படங்கள் நடிக்க தொடங்கிவிட்டார்.
சீரியல்
அவரது மகள் இந்திரஜா பிகில், விருமன் என படங்கள் நடித்து வந்தார். தற்போது திருமணம், குழந்தை என பிஸியாக இருக்கிறார். இந்த நிலையில் ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்கா சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள செய்தி வந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட தனம் என்ற சீரியலில் தான் நடிக்க கமிட்டாகியுள்ளாராம் பிரியங்கா.
இதோ சீரியலில் அவரது லுக் போட்டோ,

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

”அடிக்காதீங்க அண்ணா” நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி கொடூரம் - 9 பேருக்கு சாகும்வரை ஆயுள் IBC Tamilnadu
