ராக்கெட்ரி 5 நாள் மொத்த வசூல்! இத்தனை கோடி தானா
பிரபல ISRO ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படமான ராக்கெட்ரி -யை இயக்கி நடித்து இருக்கிறார் மாதவன். இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது.
ஆரம்பத்தில் படத்திற்கு பெரிய ரெஸ்பான்ஸ் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் போக போக பிரபலங்கள் பலரும் அந்த படத்தை பற்றி பாராட்டி சமூக வலைத்தளத்தில் பேச படத்திற்கு சற்று வரவேற்பு கிடைக்க தொடங்கி இருக்கிறது.
சூப்பர்ஸ்டார் ரஜினி உள்ளிட்ட பல பிரபலங்கள் ராக்கெட்ரி படத்தை பாராட்டி பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது. மும்பையில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்துவரும் நிலையில் ராக்கெட்ரி படத்தில் வசூல் பாதிப்பை சந்தித்து இருக்கிறது.
5 நாட்களில் ராக்கெட்ரி படம் இந்தியாவில் 15 கோடி ருபாய் வசூலித்து இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த படத்திற்கு எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் தங்கையை பார்த்துள்ளீர்களா.. இதோ புகைப்படத்துடன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
