ராக்கெட்ரி படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா! Lifetime வசூல் விவரம்
நம்பி நாராயணன் ஆக மாதவன் நடித்து இருக்கும் படம் ராக்கெட்ரி. இஸ்ரோ விஞ்ஞானியான அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் தான் படத்தில் காட்டப்பட்டு இருந்தது.
வசூல்
ஹிந்தியில் இந்த படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்து இருந்தது. நான்கு வாரங்களில் ராக்கெட்ரி 23 கோடி ருபாய் ஹிந்தியில் வசூலித்து இருக்கிறது.
இன்னும் தியேட்டர்களில் படம் ஓடிக்கொண்டிருப்பதால் மொத்த வசூல் 25 கோடி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- முதல் வாரம்:Rs 8.95 கோடி
- 2ம் வாரம்: Rs 6.05 crore
- 3ம் வாரம்: Rs 4.85 crore
- 4ம் வாரம்: Rs 3.15 crore
- ஹிந்தியில் மொத்தம்: Rs 23.00 கோடி
lifetime வசூல்
ராக்கெட்ரி படம் ஹிந்தியில் 25 கோடி வசூலித்த நிலையில், தமிழில் சுமார் 10 கோடி வசூலித்ததாக தெரிகிறது.
மேலும் வெளிநாட்டு வசூல் சுமார் 10 கோடி என்றும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத்தில் தகவல் கூறப்படுகிறது. அதனால் ராக்கெட்ரி படத்தின் லைப்டைம் வசூல் சுமார் 50 கோடி என கணக்கிடப்பட்டு இருக்கிறது.
AK62 திரைப்படம் தொடங்கும் முன்பே இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் நடிகர் அஜித் சொன்ன விஷயம் ! என்ன தெரியுமா

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu

திருமணமான 4வது நாளில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட புதுப்பெண்! மற்றொரு அதிர்ச்சி சம்பவம் News Lankasri
