விஜய்யை இயக்க விரும்பும் பாலிவுட் இயக்குனர்! இணையும் 2 டாப் நடிகர்கள்

By Parthiban.A Dec 03, 2022 08:40 AM GMT
Report

விஜய்

நடிகர் விஜய்க்கு மற்ற நடிகர் நடிகைகளே பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அதை பற்றி பல பிராபலங்கள் வெளிப்படையாக பேசுவதும் உண்டு. அந்த வகையில் தற்போது ஹிந்தி இயக்குனர் ரோஹித் ஷெட்டி விஜய்யை வைத்து படம் இயக்க விரும்புவதாக கூறி இருக்கிறார்.

நேற்று ரோஹித் ஷெட்டி இயக்கி இருக்கும் Cirkus படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த படத்தில் ரன்வீர் சிங், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் நடித்து இருக்கின்றனர்.

விஜய்யை இயக்க விரும்பும் பாலிவுட் இயக்குனர்! இணையும் 2 டாப் நடிகர்கள் | Rohit Shetty On Directing Vijay

ரன்வீர் மற்றும் விஜய் இணையும் படம்

மேடையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு இயக்குனர் ரோஹித் ஷெட்டி பதில் அளித்தார். அப்போது தென்னிந்திய நடிகர்களை வைத்து படம் இயக்க விரும்புவதாக ரோஹித் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

ரன்வீர் மற்றும் விஜய் ஆகியோரை வைத்து படம் இயக்குவீர்களா என கேட்டதற்கு, 'விஜய் மற்றும் ரன்வீர் இருவருமே நல்ல டான்சர்கள். அதனால் அவர்களுடன் பணியாற்றுவது interesting ஆக இருக்கும்' என தெரிவித்து உள்ளார். 

ரோஜா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் சன் டிவி ஹிட் சீரியல்- சோகத்தில் ரசிகர்கள் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US