ரோஜா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் சன் டிவி ஹிட் சீரியல்- சோகத்தில் ரசிகர்கள்
ரோஜா தொடர்
சன் டிவியில் 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு தொடர் ரோஜா சீரியல். 4 வருடங்கள் 1000 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிய இந்த தொடர் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது.
பல மாதங்களாக இந்த தொடர் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் TRPயில் முதல் இடத்தை பிடித்துவந்தது.
ஆரம்பிக்கும் ஒருவர் கதையை இயக்க 3 பேர் முடிவதற்கு 3 பேர் மாறியுள்ளனர்.
இன்னொரு தொடர்
ரோஜா தொடர் முடிவுக்கு வந்ததற்கே சோகத்தில் இருக்கும் சன் டிவி ரசிகர்களுக்கு இப்போது இன்னொரு சோக செய்தி வந்துள்ளது. அதாவது இன்னொரு ஹிட் சீரியலான அன்பே வா தொடர் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.
எப்போது முடிவுக்கு வருகிறது என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை.
நடிகர் கௌதம் கார்த்திக்கின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?- கியூட்டான அம்மா, மகனின் புகைப்படம்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

மத்திய ஆசிய இஸ்லாமிய நாடுடன் கைகோர்க்கும் இந்தியா - சீனாவின் BRI திட்டத்திற்கு நேரடி போட்டியாக TITR News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
