சர்ச்சையில் சிக்கிய நடிகை ரோஜா.. செருப்பால் நெட்டிசன்கள் கடும் ட்ரோல்

By Parthiban.A Feb 10, 2023 08:40 AM GMT
Report

ரோஜா

நடிகை ரோஜா தமிழ், தெலுங்கு மொழிகளில் 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர். அவர் அதற்கு பின் அரசியலை களமிறங்கி அதிலும் ஜெயித்து வருகிறார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பிறகு அவர் இரண்டு முறை எம்எல்ஏ தேர்தலில் ஜெயித்து தற்போது சுற்றுலா துறை அமைச்சராக ஆந்திர அரசியலில் கலக்கி வருகிறார்.

ரோஜாவின் கணவர் செல்வமணியும் சினிமா துறையில் முக்கிய புள்ளி என்பதால், அவர்கள் மகள் அன்ஷு மாலிகாவும் சினிமாவுக்கு நடிக்க வர இருக்கிறார் என அவ்வப்போது செய்தி வந்துகொண்டிருக்கிறது. இருப்பினும் அவருக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என ரோஜா தெரிவித்து வருகிறார்.

சர்ச்சையில் சிக்கிய நடிகை ரோஜா.. செருப்பால் நெட்டிசன்கள் கடும் ட்ரோல் | Roja Actress Beach Video In Controversy

சர்ச்சை

இந்நிலையில் தற்போது ரோஜா செருப்பால் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அவர் ஆந்திராவில் கடற்கரையை பார்வையிட சென்றபோது கடல் நீரில் இறங்கி நடந்திருக்கிறார்.

அந்த நேரத்தில் ரோஜாவின் செருப்பை ஊழியர் ஒருவர் தான் தூக்கி வந்திருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் பலரும் ரோஜா செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

கவினை பற்றி அப்படி சொன்னது தப்பு தான்.. நடிகை அபர்ணா தாஸ் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US