ரோஜா மகள் பற்றி தீயாக பரவிய செய்தி? உண்மையை உடைத்த செல்வமணி
ரோஜா மகள்
நடிகை ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா விரைவில் சினிமாவில் ஹீரோயினாக நுழைய போகிறார் என சமீபத்தில் செய்தி வெளியானது. அவர் விக்ரம் மகன் துருவ் ஜோடியாக நடிக்க போகிறார் என கூறப்பட்டது.
ரோஜா முன்னணி நடிகையாக இருந்து அதன் பின் அரசியலில் நுழைந்து ஆந்திராவில் அமைச்சராக இருந்து வருகிறார். அவரது மகளும் நடிக்க வருகிறார் என்றதும் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.

செல்வமணி விளக்கம்
இந்த செய்தி பற்றி ரோஜாவின் கணவர் செல்வமணி விளக்கம் அளித்து இருக்கிறார். "அன்ஷு மாலிகா தற்போது மேற்படிப்பு படிப்பதற்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். நான்கு வருடங்களுக்கு அங்கே தான் இருக்க போகிறார். நடிக்க வருகிறார் என்கிற செய்தி முற்றிலும் வதந்தி" என அவர் தெரிவித்து உள்ளார்.

பிக் பாஸ் செல்ல இருந்த ஜாக்குலினுக்கு என்னாச்சு! மருத்துவமனையில் இருக்கிறாரா?
மகளின் திருமணத்துக்கு முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - உருக்கமான பதிவு IBC Tamilnadu
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri