ரோஜா சீரியல்
சன் டிவியில் பல வருடங்களாக மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் ரோஜா. அர்ஜுன் சார் மற்றும் ரோஜா கதாபாத்திரம் மக்களிடம் மிகவும் ஹிட்டடித்த கேரக்டர்கள்.
கடந்த சில மாதங்களாகவே பல வருடங்களாக ஓடிய இந்த ரோஜா தொடர் முடிவுக்கு வர இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன, அதற்கு ஏற்றார் போல் கதையிலும் எல்லாம் நல்ல மாற்றங்களாக இருந்து வந்தது.
நடிகரின் பதிவு
இந்த நேரத்தில் தான் ரோஜா சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகர் சிப்பு தனது இன்ஸ்டாவில் ஒரு எமோஷ்னல் பதிவு போட்டுள்ளார். அதில், இன்று தான் ரோஜா சீரியலின் எனது கடைசி நாள், அர்ஜுன் சாராக எனது கடைசி நாள்.
எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பு நிறுவனம், இயக்குனருக்கு நன்றி. அதோடு எனது ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி என பதிவு செய்துள்ளார்.
பிக்பாஸ் 6ல் இருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
