ஒரே மாதத்தில் 5 கிலோ எடை குறைத்து ரோஜா சீரியல் வில்லி ஷாமிலி- எப்படி தெரியுமா?
ரோஜா சீரியல்
சன் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த தொடர்களில் ஒன்று ரோஜா.
சிப்பு சூரியன் மற்றும் பிரியங்கா நல்காரி முக்கிய வேடத்தில் நடித்துவந்த இந்த தொடரில் வில்லியாக நடித்து வந்தவர் ஷாமிலி.
வெயிட்டான ரோலில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற இவர் கர்ப்பமாக இருந்ததால் சீரியல் விட்டு பாதியிலேயே விலகினார். இப்போது ரோஜா சீரியலும் முடிந்துவிட்டது.

டயட் பிளான்
குழந்தை பிறந்த பின்பு ஷாமிலி 82 கிலோ வரை உடல் எடை கூடினாராம், தற்போது அவர் 1 மாதத்தில் 5 கிலோ வரை எடையை குறைத்துள்ளார்.
தினமும் 5000 ஸ்டெப்ஸ் வாக்கிங் சென்றாராம், வெறும் வயிற்றில் ஊற வைத்த நட்ஸ், அதன்பின் ராகி தோசை அல்லது பிரெட் சாப்பிடுவாராம். பச்சை காய்கறிகள், கீரை, மீன், சிக்கன் என அளவாக சாப்பிடுவாராம்.
இரவு 7.30 மணிக்கும் டின்னரை முடித்துவிட்டு சீரகத் தண்ணீர் குடிப்பாராம், அதோடு சின்ன சின்ன ஒர்க் அவுட்டுகளும் செய்வாராம்.

இந்த சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் விஜய் டிவி சீரியல் நாயகி யார் தெரியுமா?- அட இவரா?
சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானங்கள்: அமெரிக்க விமானியை தேடும் ஈரான்: விலையுயர்ந்த பரிசு அறிவிப்பு News Lankasri
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri