பொது மக்களால் திடீரென தாக்கப்பட்ட ரோஜா சீரியல் நாயகன் அர்ஜுன்- பரபரப்பு தகவல், வெளிவந்த புகைப்படம்
சன் தொலைக்காட்சியில் சில மாதங்களுக்கு முன்பெல்லாம் TRPயில் முதல் இடத்தை அதிகம் பிடித்திக் கொண்டிருந்தது ரோஜா தொடர்.
ரோஜா சீரியல்
இப்போது தொடர் TRPயில் இருந்து பின்னுக்கு தள்ளப்பட்டு வருகிறது, காரணம் கதையில் சில விஷயங்களை இழுவையாக இருப்பதாக மக்கள் கருத்து கூறுகிறார்கள்.
இடையில் சீரியலின் கதையாசிரியரும் மாற்றம் செய்யப்பட்டார். கடந்த வார விவரப்படி ரோஜா சீரியல் 3வது இடத்திற்கு சன் தொலைக்காட்சியின் TRPயில் உள்ளது.

அடுத்து வரப்போகும் கதைக்களம்
ரோஜா தொடரில் நீதிமன்ற காட்சிகள் மிகவும் பரபரப்பாக பேசப்படும். தற்போது தொடரில் அடுத்து நடக்கப்போகும் ஒரு விஷயம் குறித்து தகவல் வந்துள்ளது. அதாவது அர்ஜுனை பொது மக்கள் போலீஸ் நிலையில் முன் கடுமையாக தாக்குகிறார்கள்.
அவரைக் காப்பாற்ற ரோஜா, சாண்டி, சந்திரகாந்தா ஆகியோர் முயற்சி செய்கிறார்கள். இந்த காட்சி தான் அடுத்து ரோஜா தொடரில் வரப்போகிறதாம்.
பிரியா பவானி ஷங்கரா இது? அடையாளமே தெரியலையே..
Bigg Boss: உங்க வீட்டுல இப்படியா வளர்த்திருப்பான் உன்னையெல்லாம்? தரையில் அமர்ந்து வெடித்த விஜய் சேதுபதி Manithan
லண்டனில் சுற்றுலாப்பயணிகளின் கடவுச்சீட்டுகளைப் பரிசோதிக்கும் சீன பாதுகாப்பு அதிகாரிகள் News Lankasri