ரோஜா சீரியல் நடிகைக்கு குழந்தை பிறந்தது.. என்ன குழந்தை தெரியுமா

By Kathick Nov 19, 2022 03:00 AM GMT
Report

ரோஜா சீரியல்

சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரோஜா. TRP-யிலும் தொடர்ந்து டாப் இடத்தில் இருந்து வருகிறது.

பிரியங்கா என்பவர் கதையாகியாக நடித்து வரும் இந்த சீரியலில், கதாநாயகனாக சிப்பு சூர்யன் நடித்து வருகிறார்.

ரோஜா சீரியல் நடிகைக்கு குழந்தை பிறந்தது.. என்ன குழந்தை தெரியுமா | Roja Serial Vj Akshaya Got Girl Baby

இந்த சீரியலில் முதன் முதலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிகை ஷாமிலி குமார் நடித்து வந்தார். இவர் கர்ப்பமாக இருந்த காரணத்தினால் இவருக்கு பதிலாக விஜே அக்ஷயா வில்லியாக நடிக்க வந்தார்.

தாய்யான விஜே அக்ஷயா

சில மாதங்கள் இந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே அக்ஷயா கர்ப்பமான காரணத்தினால் சீரியலில் இருந்து வெளியேறினார்.

ரோஜா சீரியல் நடிகைக்கு குழந்தை பிறந்தது.. என்ன குழந்தை தெரியுமா | Roja Serial Vj Akshaya Got Girl Baby

இந்நிலையில், தற்போது விஜே அக்ஷயாவிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை விஜே அக்ஷயாவே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்க்கு நடிகர், நடிகைகளும் ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ரோஜா சீரியல் நடிகைக்கு குழந்தை பிறந்தது.. என்ன குழந்தை தெரியுமா | Roja Serial Vj Akshaya Got Girl Baby

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US