தளபதி 67ல் ரோலெக்ஸ் என்ட்ரி.. சிறப்பான சம்பவத்தை செய் காத்திருக்கும் விஜய்

Report

தளபதி 67

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 67.

இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய் தத், அர்ஜுன், விஜய் சேதுபதி, கவுதம் மேனன், பிரித்விராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கப்போவதாகவும். படத்தின் கதாநாயகியாக திரிஷா கமிட்டாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மும்பை கேங்ஸ்டர் கதை தான் தளபதி 67 என கிசுகிசுக்கப்படுகிறது.

தளபதி 67ல் ரோலெக்ஸ் என்ட்ரி.. சிறப்பான சம்பவத்தை செய் காத்திருக்கும் விஜய் | Rolex Entry In Thalapathy 67 Movie

Lokesh Cinematic Universe

இந்நிலையில், இப்படத்தை லோகேஷ் கனகராஜ் தன்னுடைய LCU - Lokesh Cinematic Universe-ல் கொண்டுவர போகிறாராம்.

இதன்முலம் விக்ரம் - கைதி - தளபதி 67 ஆகிய மூன்று படங்களும் ஒன்றியவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

தளபதி 67ல் ரோலெக்ஸ் என்ட்ரி.. சிறப்பான சம்பவத்தை செய் காத்திருக்கும் விஜய் | Rolex Entry In Thalapathy 67 Movie

மேலும், தளபதி 67 படத்தில் விக்ரமில் கடைசியில் வந்து திரையரங்கை அதிரவைத்த ரோலெக்ஸ் கதாபாத்திரம் இடம்பெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US