கடற்கரை புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த ரோஷினி.. புகைப்படங்கள் இதோ
ரோஷினி ஹரிப்ரியன்
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் கதாநாயகனாக அறிமுகமானவர் ரோஷினி ஹரிப்ரியன்.
இதன்பின் தீடீரென பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து, ரோஷினி வெளியேறினார். இது அவருடைய ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
இதன்பின், படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் முதன்மை கதாபாத்திரத்தில் ரோஷினி நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தற்போது குக் வித் கோமாளி சீசன் 3ல் போட்டியாளராக கலந்துகொண்டு சமையலில் அசத்தி வருகிறார் ரோஷினி.
கடற்கரையில் போட்டோஷூட்
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..
ஆதிக்கும், நிக்கி கல்ராணிக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தது.. அழகிய ஜோடியின் புகைப்படங்கள்

மனிதர்களைக் கொல்ல ஆசை! பூனைகளை சித்திரவதை செய்த லண்டன் சிறுவன்: அதிர்ச்சி வாக்குமூலம்! News Lankasri

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri
