உலகநாயகன் கமலே வியந்து 100 தடவை பார்த்த திரைப்படம் ! இது தானாம்..

Kamal movie vikram ulaganayagan virumandi Spartacus
By Jeeva Mar 25, 2022 12:50 PM GMT
Report

கமலின் விக்ரம் 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் இந்தியளவில் அறியப்படும் முக்கிய நடிகராகவும் திகழ்ந்து வருபவர் உலகநாயகன் கமல்.

இவர் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.  

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் இந்தியளவில் அறியப்படும் முக்கிய நடிகராகவும் திகழ்ந்து வருபவர் உலகநாயகன் கமல். இவர் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.

உலகநாயகன் கமலே வியந்து 100 தடவை பார்த்த திரைப்படம் ! இது தானாம்.. | Ulaganayagan Kamal Most Inspired Movie

விருமாண்டி 

இந்நிலையில் கமல் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விருமாண்டி, சிறந்த திரைப்படமான விருமாண்டி படத்தை இன்றளவும் பார்ட்டி வருகின்றனர்.

இதனிடையே இப்படம் குறித்து கமல் படக்குழுவுடன் ஒரு பேட்டியில் கலந்துரையாடினார். அப்போது ஜெயில் காட்சியில் கேட்டை தள்ளி செல்லும் காட்சி குறித்து பேசியிருந்தார்.

உலகநாயகன் கமலே வியந்து 100 தடவை பார்த்த திரைப்படம் ! இது தானாம்.. | Ulaganayagan Kamal Most Inspired Movie

அப்போது அவர் அந்த காட்சியை எடுக்க தனக்கு உதாரணமாக இருந்ததே Stanley Kubrick-ன் 'Spartacus(1960)' திரைப்படம் தான், அப்படம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், தான் எடுக்கும் படங்களில் Spartacus திரைப்படத்தின் தாக்கம் கண்டிப்பாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.   

அதுமட்டுமின்றி அப்படத்தை கமல் சுமார் 100 தடவையாவது பார்த்திருப்பேன் என்றும் கமல் தெரிவித்துள்ளார். 

உலகநாயகன் கமலே வியந்து 100 தடவை பார்த்த திரைப்படம் ! இது தானாம்.. | Ulaganayagan Kamal Most Inspired Movie

இருப்பதில் இது தான் மிகவும் கடினமானது ! - ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ரீ-சென்ட் பதிவு

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US