ஸ்லீவ் லெஸ் புடவையில் அழகாக போஸ் கொடுத்த சீரியல் நடிகை ரோஷினி.. வீடியோ பாருங்க
ரோஷினி ஹரிப்ரியன்
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் கதாநாயகனாக அறிமுகமானவர் ரோஷினி ஹரிப்ரியன்.
இதன்பின் தீடீரென பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து, ரோஷினி வெளியேறினார். இது அவருடைய ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
இதன்பின், படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் முதன்மை கதாபாத்திரத்தில் ரோஷினி நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தற்போது குக் வித் கோமாளி சீசன் 3ல் போட்டியாளராக கலந்துகொண்டு சமையலில் அசத்தி வருகிறார் ரோஷினி.
போட்டோஷூட் வீடியோ
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்லீவ் லெஸ் புடவையில் அழகாக போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட போட்டோஷூட் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ ரோஷினியின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..