மாஸ்டர் பட வசூலை முறியடித்த ராஜமௌலியின் RRR திரைப்படம்- எவ்வளவு வசூல் தெரியுமா?
விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் படு மாஸாக வெளியாகி ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டது. இந்த படமும் பாக்ஸ் ஆபிஸில் பெரிய சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது.
RRR திரைப்படம்
எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய RRR திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. படத்திற்கான ரிலீஸ் தேதி பல முறை மாறி இன்று வெளியாகிவிட்டது. உலகம் முழுவதும் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
மாஸ்டர் Vs RRR
RRR திரைப்படம் பல பிரச்சனைகளுக்கு வெளியாக ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பில் படத்தை கொண்டாடி வருகிறார்கள். தற்போது படம் முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியாவில் $441K வசூலித்துள்ளது.
மாஸ்டர் திரைப்படம் ஆஸ்திரேலியாவில் 253K தான் வசூலித்திருக்கிறது. இதன் மூலம் மாஸ்டர் பட வசூலை RRR திரைப்படம் முறியடித்துள்ளது.
பிரம்மாண்டமாக உருவாகியுள்ள RRR படம் எப்படி உள்ளது- Live Updates
![இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க பயமே அறியாதவர்களாக இருப்பார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்?](https://cdn.ibcstack.com/article/342c600b-996a-4b6b-b153-b646bf72b80a/25-67ab9acc7ed3d-sm.webp)
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க பயமே அறியாதவர்களாக இருப்பார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்? Manithan
![மாரடைப்பால் சுயநினைவை இழந்த நபர் .. உயிர்பிழைத்து சொன்ன வார்த்தை - மிரண்டு போன மருத்துவர்கள்!](https://cdn.ibcstack.com/article/9d89d080-a860-4820-99a2-38ac28c52f2d/25-67ac563d879e9-sm.webp)
மாரடைப்பால் சுயநினைவை இழந்த நபர் .. உயிர்பிழைத்து சொன்ன வார்த்தை - மிரண்டு போன மருத்துவர்கள்! IBC Tamilnadu
![புலம்பெயர்ந்தோரை திரும்ப ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகளுக்கு விசா தடை... பிரித்தானியா அதிரடி](https://cdn.ibcstack.com/article/5c7d27e3-3419-4ade-a732-ccf4133689e9/25-67abdef89aeb0-sm.webp)