RRR படம் ஜப்பானியில் செய்த புது சாதனை! ஆஸ்காருக்கு இப்படியா..

By Parthiban.A Apr 07, 2023 06:30 PM GMT
Report

RRR

ராஜமௌலியின் RRR படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருது வென்று உலகத்தையே திரும்பி பார்க்க வைத்து இருக்கிறது. 

ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் உலக அளவில் பாப்புலர் ஆகிவிட்டார்கள். அவர்கள் ஹாலிவுட்டில் நடிக்கவும் தற்போது வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம்.

RRR படம் ஜப்பானியில் செய்த புது சாதனை! ஆஸ்காருக்கு இப்படியா.. | Rrr Crosses 100 Cr Rs Collection In Japan

ஜப்பானில் சாதனை

RRR படம் சமீபத்தில் ஜப்பானில் ரிலீஸ் ஆகி இருந்தது. ஆரம்பதில் இருந்தே அதிக அளவு வரவேற்பு அங்கு கிடைத்து வந்த நிலையில் ஆஸ்கார் வென்ற பிறகு வரவேற்பு இன்னும் கூடி இருக்கிறது.

தற்போது RRR ஜப்பானில் மட்டும் 100 கோடி ருபாய் வசூலித்து சாதனை படைத்து இருக்கிறது. மேலும் படத்தை இதுவரை 1 மில்லியன் ரசிகர்கள் அங்கு பார்த்திருக்கிறார்களாம்.

இதில் ஹைலைட் என்னவென்றால் தற்போது மேலும் 27 ஐமேக்ஸ் தியேட்டர்களில் RRR ஜப்பானில் வெளியாகி இருக்கிறது என்பது தான். 

கேமரா முன் வர பயந்த சமந்தா.. என்ன ஆனது? வைரலாகும் வீடியோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US