RRR திரைப்படத்தின் உண்மையான ரிப்போர்ட் ! எந்தெந்த ஏரியாவில் எத்தனை கோடி வசூல் தெரியுமா?
பெரிய வரவேற்பை பெற்ற RRR
S.S.ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் NTR நடிப்பில் வெளியான திரைப்படம் RRR.
பிரமாண்ட பொருட்செலவில் பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான RRR திரைப்படம் உலகமுழுவதும் வசூல்வேட்டை நடத்தி வருகிறது.
மேலும் சமீபத்தில் கூட RRR படக்குழுவே இப்படம் உலகம் முழுவதிலும் 3 நாட்களில் ரூ.500 கோடியை வசூலித்ததாக அறிவித்து இருந்தனர்.

காலெக்ஷன் ரிப்போர்ட்
இந்நிலையில் தற்போது RRR திரைப்படம் எந்தெந்த ஏரியாவில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திரா / தெலுங்கானா - (235 கோடிகள்)
வட இந்தியா - (111 கோடிகள்)
கர்நாடகா - (44.5 கோடிகள்)
தமிழ்நாடு - (37 கோடிகள்)
கேரளா - (12 கோடிகள்)
USA - (72 கோடிகள்)
அரபு நாடுகள் - (19 கோடிகள்)
ஆஸ்திரேலியா / நியூசீலாந்து - (13 கோடிகள்)
ஐரோப்பிய நாடுகள் - (12 கோடிகள்)
மற்ற நாடுகள் - (10 கோடிகள்)
மொத்தமாக இப்படம் ரூ.567 கோடிகள் உலகளவில் வசூல் செய்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தன் படத்தின் மோசமான விமர்சனத்தால் கண்ட்ரோல் மீறி உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளான விஜய்