5வது வாரத்தில் வெற்றிகரமாக ஓடும் RRR திரைப்படம்- மொத்த வசூல் விவரம்
எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் நடித்துள்ள திரைப்படம் RRR.
திரையரங்குகளில் படம்
படத்திற்கான அறிவிப்பு வெளியிட்டதுமே நேரடியாக படத்தின் படப்பிடிப்பில் படக்குழு இறங்கி ஒரு மாஸான படத்தை கொடுத்துள்ளார்கள். படத்தை பார்த்த ரசிகர்களும் ஆஹா ஓஹோ என்று தான் படத்திற்கு விமர்சனம் அளித்தார்கள்.
எனவே படத்தின் வசூலிம் பெரிய அளவில் இருந்தது.
இப்போதும் படம் பல இடங்களில் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. பீஸ்ட், KGF 2 இடையே இப்படத்திற்கும் மக்கள் கூட்டம் வருகிறது.
இப்படம் ராஜமௌலியின் முந்தைய படங்களை விட வசூல் வேட்டை நடத்தி வருகிறது என்பது தான் உண்மை.

பாக்ஸ் ஆபிஸ்
5வது வாரத்தில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 1100 கோடி வரை வசூலித்துள்ளதாம். வரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

பாடகர் புஷ்பவனம் குப்புசாமிக்கு ஏற்பட்ட சோகம்- எதிர்ப்பாராத ஒரு சம்பவம்