வலிமை படம் போல RRR படமும் ஆகிவிடுமா ! என்ன காரணம் தெரியுமா?
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள RRR
இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கு தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம் சரண், ஜூனியர் NTR இணைந்து நடித்துள்ள திரைப்படம் RRR.
பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள RRR திரைப்படத்தை அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதமே வெளியாகி இருக்க வேண்டிய RRR திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக தள்ளி போனது.

RRR சென்சார் சான்றிதழ்
இதனிடையே தற்போது மீண்டும் ரிலீஸுக்கு தயாராகியுள்ள RRR திரைப்படம் வரும் 25 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவுள்ளது.
மேலும் தற்போது RRR படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியாகியுள்ளது, அதன்படி RRR திரைப்படம் 3 மணிநேரம் 6 நிமிஷமாம்.
ஏற்கனவே இதேபோல் கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் ஓடிய வலிமை திரைப்படம் வெளியான பிறகு நீளம் காரணமாக படத்தின் காட்சிகள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் மனைவியை 'Friend' என கூறிய தனுஷ் ! யாரும் எதிர்பார்க்காத பதிவு..
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் - கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் IBC Tamilnadu
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri