RRR பட முதல் நாள் வசூல் காலெக்ஷன் ! இத்தனை கோடியா..
ஆர் ஆர் ஆர்
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் NTR இணைந்து நடித்துள்ள திரைப்படம் RRR.
பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே நாளை உலகமெங்கும் திரைக்கு வரவுள்ளது.
இதனால் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் இப்படத்தை எதிர்நோக்கி காத்துள்ளனர்.
முதல் நாள் வசூல்
இந்நிலையில் பிரமாண்டமாக வெளிவரவுள்ள இப்படத்தின் முதல் நாள் காலெக்ஷன் குறித்த தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
அதன்படி உலகமெங்கும் RRR திரைப்படம் முதல் நாளில் ரூ.250 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கு மாநிலங்கள் - (110) கோடிகள், ஓவர்சீஸ் - (75) கோடிகள், ஹிந்தி - (25) கோடிகள், கர்நாடக - (14) கோடிகள், தமிழ்நாடு - (10) கோடிகள், கேரளா (4) கோடிகள் என ஒரு விவரம் சொல்கிறது.
நடிகர் விஜயின் அரசியல் ஆலோசகர் இவரா ! பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்..
![Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம்](https://cdn.ibcstack.com/article/02ee5493-9381-4fdd-b64e-c26738dfd53f/25-67ab37febacef-sm.webp)
Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம் Manithan
![குப்பையில் கிடந்த புத்தகம்.. ரூ.22 லட்சத்திற்கு ஏலம் போன அதிசயம் -மிரள வைக்கும் பின்னணி!](https://cdn.ibcstack.com/article/a8aeb177-abd8-4800-b346-7f9a1ae61856/25-67ab1a2051538-sm.webp)
குப்பையில் கிடந்த புத்தகம்.. ரூ.22 லட்சத்திற்கு ஏலம் போன அதிசயம் -மிரள வைக்கும் பின்னணி! IBC Tamilnadu
![புலம்பெயர்ந்தோரை திரும்ப ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகளுக்கு விசா தடை... பிரித்தானியா அதிரடி](https://cdn.ibcstack.com/article/5c7d27e3-3419-4ade-a732-ccf4133689e9/25-67abdef89aeb0-sm.webp)